பொருளாதார எடுத்துக்காட்டுக்கள்
பொருளாதார உபாயத்தின் பிரதான நோக்கம் சமூகப் பொருளாதார நோக்கு, அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் முதலீட்டு உபாயங்களில் மாற்றம் என்பவற்றினை பிரதிபலிக்கக்கூடிய ஐந்து பிரதான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதனை உறுதிப்படுத்துவதாகும்.